அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/02/2025

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 79KB)