மூடுக

“விழித்திடு கண்மணி” ஊராட்சி அளவிலான குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
Vizhithidu Kanmani

அரியலூர் மாவட்டம், “விழித்திடு கண்மணி” ஊராட்சி அளவிலான குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 88KB)

Vizhithidu Kanmani