மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக துணை மின் நிலையம் மற்றும் பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33/11 KV துணை மின் நிலையம் மற்றும் ரூ.24.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்கள். (PDF 24KB)
