மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
அரியலூர் மாவட்டத்தில் 186 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.34.80 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 20KB)



