அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்டவைகளை நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)