14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரவேற்று, காட்சிப்படுத்தினார்.
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
அரியலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்த 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரவேற்று, காட்சிப்படுத்தினார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 39KB)

