தீண்டாமையை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2024

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் பொருட்டு சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.01.2024 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)