தமிழ்நாடு நாள் விழா புகைப்படக் கண்காட்சி – பார்வை
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2023

தமிழ்நாடு நாள் விழா புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 21.07.2023 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பார்வையிட்டார். (PDF 88 KB)