• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2024
NSV

மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீன வாசக்டமி) இரு வாரவிழா (21.11.2024 முதல் 04.12.2024 வரை) அனுசரிக்கும் பொருட்டு, NSV விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 20KB)