மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (21.02.2025) அன்று நடைபெற்றது.(PDF 51KB)