தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2024

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு 30.01.2024 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (25 KB)