பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு – 20.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.07.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 116 KB)