பசுமை தமிழ்நாடு இயக்கம் – மரக்கன்றுகள் நடும் விழா
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
பசுமை தமிழ்நாடு இயக்கம் – மரக்கன்றுகள் நடும் விழாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இவ்விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.
(PDF 47KB)
