பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.(PDF 77KB)