முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2023
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2023

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 96 KB)