செந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2024

செந்துறை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார்.