கடன் வசதியாக்கல் முகாம் – இரண்டாவது கட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 23/02/2024

மாவட்ட தொழில் மையம் சார்பில், இரண்டாவது கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 22.02.2024 அன்று நடைபெற்றது. கடனுதவி ஆணையினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 204 KB)