மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 18.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2023
மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவினை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.11.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 127 KB)