மூடுக

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – துவக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2023
லைஞர் நூற்றாண்டு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 16.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 93 KB)

Kalaignar Centenary - Special Private Job Fair Camp

Kalaignar Centenary - Special Private Job Fair Camp