காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை – 17.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. (PDF 22 KB)