அரியலூர் கிளைச் சிறைச்சாலை ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆகியோர் அரியலூர் கிளை சிறைச்சாலையில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்.(PDF 40KB)