மூடுக

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து துவக்கி வைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 24/01/2024
வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து துவக்கி வைப்பு

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை 24.01.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். (PDF 23 KB)

Voters day pledge