ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை துவக்கி வைத்தல்
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2022

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) முன்னிலையில் 20.03.2022 அன்று துவக்கி வைத்தார்கள்.(PDF 24 KB)