முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2025

அரியலூர் மாவட்டத்தில் “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை தேர்வு செய்யும் இரண்டாவது மாவட்ட தேர்வு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 166KB)