அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2024
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு ரூ.98 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
(PDF 87KB)