மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குதல் – 23.12.2022
வெளியிடப்பட்ட தேதி : 24/12/2022
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 23.12.2022 அன்று பரிசுகளை வழங்கினார். (PDF 26 KB)
