மூடுக

தேர்தல் வரைவு வாக்குச் சாவடிக்கான கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2024
Draft Roll

அரியலூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.(PDF 43KB)