“மக்களுடன் முதல்வர் நான்காம் கட்டம்” முகாம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 18/06/2025

அரியலூர் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர் நான்காம் கட்டம்” முகாம் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 96KB)