மூடுக

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் துவக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட தேதி : 15/09/2023
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - துவக்க விழா

அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 15.09.2023 அன்று தொடங்கி வைத்தார். (PDF 116 KB)

Kalaignar Mahalir Urimai Thittam - inauguration