அரியலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2024

அரியலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் (செந்துறை வட்டத்தில்) அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
(PDF 22KB)