மாண்புமிகு அமைச்சரின் பார்வை மற்றும் ஆய்வு – 19.03.2022
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2022

மாண்புமிகு பொதுப்பணித் துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)அமைச்சர் அவர்கள் 19.03.2022 அன்று சலைவிரிவாக்க பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் உடனிருந்தார்கள். (PDF 30 KB)