அரசின் சாதனை விளக்க கையேடு வெளியீடு – 15.05.2023
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், அரசின் சாதனை விளக்க கையேட்டினை வெளியிட்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 25 KB)