ஓட்டுப்போடும் இயந்திரத்தின் முதல் நிலை சரிபார்ப்பு பணி- பார்வை மற்றும் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2023

தேர்தல் ஆணைய வாக்குப்பதிவு இயந்திர கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஓட்டுப்போடும் இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுளிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் 15.07.0223 அன்று ஆய்வு செய்து பார்வையிட்டார். (PDF 36 KB)