தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 218 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 16/02/2025

அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக நடைபெற்ற பிரமாண்டமான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, 218 பேருக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.(PDF 158 KB)