மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 182KB)