மாண்புமிகு அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட தேதி : 16/05/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 40KB)