மூடுக

தா.பழூர் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல்

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
ITI Building

அரியலூர் மாவட்டத்தில் ரூ.9.19 கோடி மதிப்பீட்டில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 21KB) ITI Building ITI Building ITI Building