மூடுக

தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2024
AIDS Awareness Rally

தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13.08.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 59 KB)

AIDS Awareness Rally