மூடுக

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
Students Meet District Collector

அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் படித்து 2025-2026 ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 42KB)