மூடுக

“கலைஞரின் கனவு இல்லம்” மற்றும் ஊரக வீடுகள் பழுதுப் பார்த்தல் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2024
Kalaignar Kanavu Illam

கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுப் பார்த்தல் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) முன்னிலையில் 12.08.2024 அன்று வழங்கினார். (PDF 95 KB)

Kalaignar Kanavu Illam

Kalaignar Kanavu Illam