மக்கள் தொடர்பு முகாம் – 10.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 11/07/2024

செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் 10.07.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
(PDF 31KB)