வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2018

வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். (PDF 30 KB)