தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 12.08.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 18 KB)