மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விழிப்புணர்வு வாகன பேரணி – 11.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு வாகன பேரணி 11.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 90 KB)