மூடுக

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு நூலகத்தைத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2025
Ariyalur Govt Medical College Library

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து, சிறப்பு நூலகத்தினை பார்வையிட்டார்.(PDF 18KB)
Ariyalur Govt Medical College Library