மூடுக

தொழில்நுட்ப மையப் புதியக் கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/07/2023
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழில்நுட்ப மையப் புதியக் கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். (PDF 27KB)