மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2025

அரியலூர் மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு 203 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 34KB)