மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்.
வெளியிடப்பட்ட தேதி : 10/03/2026
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.564.44 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 33/11 கி.வோ. துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
(PDF 26KB)
