பாதுகாப்பான இணைய தினம் – 10.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 12/02/2026
அரியலூர் மாவட்டத்தில் இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 109KB)
