பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் – 24.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/05/2024

அரசு பொதுத் தேர்வு-2024-ல் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)